மும்பை-கொல்கட்டா இண்டிகோ விமானத்தில் பதட்டம்
செய்தியின் சுருக்கம்
புதுடெல்லி: 2025 025 ஆகஸ்ட் 1 அன்று, மும்பை -கொல்கத்தா mumbai kolkata flight இடையே இயக்கப்பட்ட இண்டிகோ (indigo flight) விமானம் 6E138-ல், ஒரு பயணி பயத்தின் அதிர்ச்சியின் காரணமாக (panic attack) தவிக்கும்போது, மற்றொரு பயணி அவரை அடித்தார். இந்த சம்பவம் விமானம் புறப்படுவதற்கு முன்பாக நடந்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து . அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பயணி விமான ஊழியர்களிடம் உதவி கேட்கும்போது , மற்றொரு பயணி அவரை அறைந்தது காணப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் விமான சேவை நிறுவனம் நடவடிக்கை
விமான நிறுவனத்தின் நடவடிக்கை (mumbai kolkata flight)
இண்டிகோ நிறுவனம், இந்த சம்பவத்தை "ஒழுங்கில்லாத பயணி" நடவடிக்கையாக அறிவித்து, அந்த பயணியை விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இந்த சம்பவம் குறித்து, விமான நிறுவனம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது , அதில் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்தது

.jpg)

கருத்துரையிடுக
Thanks for support